Monday, 3 February 2014

Sexual Response Cycle

The sexual response cycle refers to the sequence of physical and emotional changes that occur as a person becomes sexually aroused and participates in sexually stimulating activities, including intercourse and masturbation. Knowing how your body responds during each phase of the cycle can enhance your relationship and help you pinpoint the cause of any sexual problems.

What Are the Phases of the Sexual Response Cycle?

Sexual Response Cycle

The sexual response cycle has four phases: excitement, plateau, orgasm, and resolution. Both men and women experience these phases, although the timing usually is different. For example, it is unlikely that both partners will reach orgasm at the same time. In addition, the intensity of the response and the time spent in each phase varies from person to person. Understanding these differences may help partners better understand one another's bodies and responses, and enhance the sexual experience.

Phase 1: Excitement

General characteristics of the excitement phase, which can last from a few minutes to several hours, include the following:
  • Muscle tension increases.
  • Heart rate quickens and breathing is accelerated.
  • Skin may become flushed (blotches of redness appear on the chest and back).
  • Nipples become hardened or erect.
  • Blood flow to the genitals increases, resulting in swelling of the woman's clitoris and labia minora (inner lips), and erection of the man's penis.
  • Vaginal lubrication begins.
  • The woman's breasts become fuller and the vaginal walls begin to swell.
  • The man's testicles swell, his scrotum tightens, and he begins secreting a lubricating liquid.

Phase 2: Plateau

General characteristics of the plateau phase, which extends to the brink of orgasm, include the following:
  • The changes begun in phase 1 are intensified.
  • The vagina continues to swell from increased blood flow, and the vaginal walls turn a dark purple.
  • The woman's clitoris becomes highly sensitive (may even be painful to touch) and retracts under the clitoral hood to avoid direct stimulation from the penis.
  • The man's testicles are withdrawn up into the scrotum.
  • Breathing, heart rate, and blood pressure continue to increase.
  • Muscle spasms may begin in the feet, face, and hands.
  • Muscle tension increases.

Phase 3: Orgasm

The orgasm is the climax of the sexual response cycle. It is the shortest of the phases and generally lasts only a few seconds. General characteristics of this phase include the following:
  • Involuntary muscle contractions begin.
  • Blood pressure, heart rate, and breathing are at their highest rates, with a rapid intake of oxygen.
  • Muscles in the feet spasm.
  • There is a sudden, forceful release of sexual tension.
  • In women, the muscles of the vagina contract. The uterus also undergoes rhythmic contractions.
  • In men, rhythmic contractions of the muscles at the base of the penis result in the ejaculation of semen.
  • A rash, or "sex flush" may appear over the entire body.

Phase 4: Resolution

During resolution, the body slowly returns to its normal level of functioning, and swelled and erect body parts return to their previous size and color. This phase is marked by a general sense of well-being, enhanced intimacy and, often, fatigue. Some women are capable of a rapid return to the orgasm phase with further sexual stimulation and may experience multiple orgasms. Men need recovery time after orgasm, called a refractory period, during which they cannot reach orgasm again. The duration of the refractory period varies among men and usually lengthens with advancing age.

9999 ரோஜாக்களால் ஒரு கல்யாண உடை !!


Lucky Girl Dressed, Made of 9999 Roses. (1) Lucky Girl Dressed, Made of 9999 Roses. (2) Lucky Girl Dressed, Made of 9999 Roses. (3) Lucky Girl Dressed, Made of 9999 Roses. (4) Lucky Girl Dressed, Made of 9999 Roses. (5)

Saturday, 1 February 2014

ஆண்மைக்குறைவு ஒரு பார்வை

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?
இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.
உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.
ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.
காரணம் என்ன?
1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
  • முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.
  • நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
  • புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
  • போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.
  • ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.
3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?
பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
உளம் சார்ந்ததின் அறிகுறிகள்
a.திடீரெனத் தோன்றுவது,
b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,
c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.
d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.
e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே
உடல் சார்ந்ததின் அறிகுறிகள்
a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.
d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.
e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.
மருத்துவ ஆலோசனை
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.
குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.
சிகிச்சை
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.
புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.

Women's sexual response

Since the beginning of this century, a great deal of research has been carried out into the subject of female sexual response and whether it can be influenced by medication.
Unfortunately, so far very little has emerged that will help women who have difficulties with enjoying sex or with reaching orgasm.
Indeed, medical science's view of feminine erotic physiology remains today very much what it was over 45 years ago, following the discoveries of the US researchers William Masters and Virginia Johnson.
What Masters and Johnson found was that during sexual activity, women go through the following four phases:
  1. Excitement (or arousal) phase. An initial stage in which some erotic stimulus, like kissing an attractive person, starts getting the body ready for sex. This stage is accompanied by a rise in heart rate and blood pressure, erection of the nipples and increased lubrication inside the vagina.
  2. Plateau phase. A stage in which the female body starts to prepare itself for imminent orgasm. The clitoris becomes sensitive, and the tissues of the outer part of the vagina begin to swell.
  3. Orgasmic phase. This is characterised by immense enjoyment, and by a series of involuntary contractions in the pelvic muscles, plus cries of pleasure, and muscular spasms in various parts of the body.
  4. Resolution phase. In this stage, blood pressure and heart rate fall as the woman 'calms down'. However, if sexual stimulation continues, the resolution phase may be very short, and she may proceed to further orgasms.
These reactions are more fully explained later in this article.

Recent scientific developments

During the period 2000 to 2013, researchers have tried to find ways of influencing female excitement and female orgasm, by developing drugs which were intended (a) to help women get aroused, and (b) to help them climax.
Unfortunately, so far all these efforts have failed. Initially, the use of Viagra seemed to offer a promising avenue. But although viagra works extremely well on male sexual function, in females it seems at present to do no more than to produce a modest increase in vaginal lubrication.
Similarly, there have been high hopes recently for a medication called flibanserin (Girosa), which was originally developed as an antidepressant.
In September 2012, researchers connected with a US drug company were still claiming that it could improve what is called 'the female sexual function index' (FSFI).
However, the authoritative American Food and Drug Administration (FDA) has refused approval to flibanserin, on the grounds that it has various side-effects, whilst its effects on female sex function seem to be little better than those of a placebo.
So at present, there are no effective pharmacological ways of making women more interested in sex or more orgasmic. However, there's no doubt that various types of counselling or psychotherapy can help females to enjoy their 'love lives' more fully.
In addition, many women have improved their sexual responses by simply learning much more about their bodies and about what works best for them.
Similarly, a lot of females have found that sexual function improves dramatically if you can find a loving partner who knows what he (or she) is doing.

Do all women have the same sexual responses?

Do all women have the same sexual feelings and responses? No, they don't.
In actual fact, women vary enormously in their sexual drive, and in their ability to have orgasms. Some don't feel very interested in sex at all – whereas others are passionate and wild about it.
Some go through life without ever having an orgasm, whereas others can sometimes enjoy a dozen or more climaxes per night.
But an extraordinary change has taken place in the last 60 years or so. Back in the mid-20th century, it was generally felt by doctors that most women fell into the 'not very interested' group – and that only a few were enthusiastically sexy.
By the 21st century, all that had changed. Today, it is widely assumed by the media – and by many of the public – that most women are easily aroused by sexual stimuli and that only a minority have little interest in sex. In fact, that isn't really true.
Our research indicates that although most modern females are much more 'open' about sex and are keen to enjoy it. It takes them time to learn how to do this.
Indeed, a small study that we completed in 2005 indicated that a considerable proportion of young women just starting at university have thus far developed very little interest in sex (or knowledge about it) and have not even learned to reach orgasm yet.
However, many of them do become very much more 'sexually charged' as the years progress.

Learning how to reach orgasm

We have found that younger females frequently have no real knowledge of the process of sexual arousal. In particular, women often need quite a lot of help to learn how to reach orgasm.
Unlike males – most of whom can 'come' easily from the moment they reach puberty – females will often spend a couple of years experimenting with their sexual feelings before they eventually learn how to climax regularly and reliably.
But once women have learned to cast off their inhibitions and enjoy sex, they tend to respond to sexual stimuli in very much the same way.

What exactly are women's sexual reactions?

A woman's first response to sexual stimulation is usually a nice, warm feeling all over her body – as she begins to let herself go.
At the same time her pulse rate starts to go up, and the pupils of her eyes get bigger. Incidentally, this widening of the pupils makes her more attractive sexually. In the olden days, drugs like belladonna ('beautiful woman') were used to produce this effect.

What happens to her sex organs as she gets aroused?

Laboratory studies carried out in Holland in 2004 show that as s soon as a woman even starts thinking with interest about sex, her vagina begins to moisten. This is the female equivalent of erection in men.
The reason for this moistening is to lubricate her vagina, in preparation for possible sexual activity.
At the same time, various other things happen:
  • her clitoris – the most erotically sensitive part of her body – swells up
  • her labia (the lips of the opening of her vagina) also swell up. The effect of this is to open up her vaginal opening slightly, in preparation for intercourse
  • inside her, her vagina lengthens – making room for the possible entry of a penis.

What happens next?

As she gets more and more aroused, her breasts will swell a little and her nipples will become more prominent. Her breathing gets faster and she starts to gasp. Her eyes tend to become glazed and she is likely to lick her lips – probably making them even more attractive to her partner.
If she is fair-skinned, a faint pink 'rash' will develop at the base of her neck and over her breasts.

And finally?

And finally, she climaxes. What generally happens here is that she experiences a series of waves of ever-increasing pleasure, till eventually the last one is so mind-blowing that she nearly passes out.
At that moment, nearly all women cry out – sometimes very loudly. The muscles of their faces and bodies contract violently (but very enjoyably) – and then after a while everything relaxes.

So that's the end?

No, not really. These days, most women can – if they want to - go on to have further climaxes. But this will only happen if:
  • they are happy and relaxed
  • they are being skilfully stimulated
  • they have actually learned how to have multiple orgasms.
This is of course, a dramatic difference between the sexual response of females and males. Most men have no chance whatsoever of enjoying multiple climaxes.


நாற்பது இப்போ முப்பது ஆச்சு

கடந்த சில ஆண்டுகளில் சமூக நடைமுறைகள் மற்றும் பாலியல் விதிமுறைகளில் ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்துள்ளன. அசூயையாகக் கருதப்பட்டவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
செக்ஸில் தாராளவாத வெள்ளம் பாய்ந்துவிட்டது. திருமணம் வரை செக்ஸுக்காகக் காத்திருப்பது எல்லாம் கடந்தகால நடைமுறைகள். செக்ஸ் கிடைப்பது அத்தனை சிரமமானதல்ல. எளிமையாகவும், கட்டுப்பாடற்றும் கிடைக்கும் வஸ்துவாக மாறிவிட்டது.
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் திருப்தியை விரும்புகின்றனர். பள்ளிப் பைகளில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளைக் காணமுடிகிறது. பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் கட்டற்ற காமம் பரவிவருகிறது.
இது வெறுமனே சூழ்நிலையின் ஒரு கோணத்தைத்தான் காண்பிக்கிறது. இதன் பின்விளைவுகள் மிகவும் பாதகமானவை. பாலுறவின் ஆயுள் அபாயத்தில் உள்ளது. முன்பெல்லாம் 40 வயதில் ஒருவருக்கு பாலியல் ஆரோக்கியம் குறையுமானால், தற்போது 30 வயதிலேயே அந்நிலை ஏற்படுகிறது. பணிரீதியான அழுத்தமும் கடுமையான ஆற்றலைக் கோரும் வாழ்க்கையும் செக்ஸைப் பின்தள்ளிவிட்டன. தம்பதிகளில் இருவரும் பணிக்குச் செல்லும்போது நிலைமை இன்னும் மோசமடைந்து விடுகிறது.
அடிக்கடி மாறுதல்கள், வேலைத்திறன் சார்ந்த மதிப்பிடுதலின் அழுத்தங்கள், மனஅழுத்தம், பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் ஏற்படும் கவலைகள் சமூகவெளிகள் இல்லாமல் ஆவது, நெருங்கிய உறவுகளிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பது ஆகியவற்றின் தாக்கம் படுக்கை அறையிலும் பிரதிபலிக்கிறது.
அமித் கௌரி தம்பதியினரை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஊடகத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த மூன்று மாதங்களாக அமித் காலை ஷிப்டில் வேலைக்குப் போகிறார். கௌரி தனது செய்தித்தாள் பணியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு வீடு திரும்புவார். அவர் வீட்டுக்கு வரும்போது அமித் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். அவர் வேலைக்குக் கிளம்பும்போது கௌரி உறங்கிக்கொண்டிருப்பார். நாங்கள் எப்போதாவது உடலுறவு கொண்டாலும் அவசரமாகவும் அசிங்கமாகவும் இருக்கும். முழுமையான உடலுறவு இன்பத்தை அனுபவிக்க ஒரு நாள் விடுமுறை தேவையாக உள்ளது’ என்கிறார் கௌரி.
அகமதாபாத்தைச் சேர்ந்த டிஎம் மனநல மையத்தின் முன்னாள் மருத்துவ உளவியலாளரான சுரேஷ் மஜும்தார், “கடுமையான பணிச் சூழ்நிலைகள் மிக அதிகமாகப் பாதிக்கின்றன. மொபைல் தொலைபேசிகளும், கணிப்பொறிகளும் வாழ்க்கையை மாற்றிவிட்டன. நமது வாழ்க்கையை எளிமையாக அவை ஆக்கும் அதேநேரத்தில், கூடுதலான பிரச்னைகளையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு நாளைக்கு 17 முதல் 18 மணிநேரம் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. யாரும் தமக்காக ஒதுக்குவதற்கு நேரம் இல்லாமல் அவதிப் படுகின்றனர்.
இதனால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் களைப்படைந்து விடுகின்றனர். இவை அனைத்துமே ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும். இதனால் நிறையப்பேர் மதுவை நாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இது பிரச்னையை அதிகரிக்கவே செய்கின்றது” என்கிறார்.
பாலுறவுக்கான உந்துதல் இளம்வயதிலேயே தொடங்கிவிடுகிறது. சீக்கிரமாக பாலுறவு ஆரம்பிப்பதும் அதன் துரித முடிவுக்கு வழிவகுக்கிறது. பாலியல்ரீதியான குறைபாடு எதுவும் இல்லாவிட்டால் எல்லோரும் எந்த வயதிலும் செக்ஸை அனுபவிக்கலாம். ஒருவருக்கு சிறுவயதிலேயே பாலுறவு உந்துதல் தொடங்கிவிட்டால் சீக்கிரமே அந்த உந்துதல் மங்கவும் தொடங்குகிறது’ என்கிறார் கோலாரைச் சேர்ந்த மருத்துவர் அம்ரேஷ்குமார் சிங்.
ஆரோக்கியமான பாலுறவு வாழ்வுக்கு ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும் அவசியம். வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள்தான் பாலுறவு இச்சையை மங்கவைக்கிறது என்கிறார் புதுடெல்லியில் உள்ள ஹார்ட்கேர் பவுண்டேஷனைச் சேர்ந்த மருத்துவர் கே.கே. அகர்வால். ஒருவர் தன் ஆரோக்கியம் பற்றி கவனிப்பே இல்லாமல் இருப்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இளைஞர்களை நீரிழிவும் இதயநோய்களும் தாக்கிவருவது அதிகரித்துள்ளது. இந்நோய்கள் ஒருவரது பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்” என்கிறார்.
சந்தோஷம் மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ தீயை அணையாமல் காப்பற்றவேண்டியது அவசியமானது.